தாமு அப்பா உடன் VERELEVEL ஆட்டம் போட்ட CWC ஸ்ருத்திகா.. தாமு அப்பா DANCE மரணமாஸ்

திரைப்பட நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் அவர்களின் பேத்தி ஸ்ருத்திகா.இதனால் இவருக்கு பட வாய்ப்பு எளிதில் கிடைத்தது.அதன்படி இவர் ஸ்ரீ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.இப்படம் அவருக்கு தோல்வியை தந்தது.இருப்பினும் சினிமாவில் முன்னேற போராடி ஆல்பம்,தித்திக்குதே போன்ற படங்களில் நடித்தார்.இருப்பினும் இவர் நடித்த அனைத்து படமும் இவருக்கு தோல்வியை தந்த நிலையில் படத்தில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

தாமு அப்பா உடன் VERELEVEL ஆட்டம் போட்ட CWC ஸ்ருத்திகா.. தாமு அப்பா DANCE மரணமாஸ் 1

விளம்பரம்

பின்னர் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள வாய்ப்பு வரவே அதனை பயன்படுத்திக்கொண்டு தற்போது மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலக்கினார் மேலும் இந்நிகழ்ச்சியில் டைட்டிலயும் வென்று சென்றார் படங்களில் அவருக்கு கிடைக்காத வரவேற்பு தற்போது இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு கிடைத்துள்ளது.இதனால் இவருக்கென சிறிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது.மேலும் மக்கள் இவரை அதிகளவு விரும்ப தொடங்கிவிட்டனர்.

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

தாமு அப்பா உடன் VERELEVEL ஆட்டம் போட்ட CWC ஸ்ருத்திகா.. தாமு அப்பா DANCE மரணமாஸ் 2

விளம்பரம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு ஸ்ருத்திகா பெரிதாக எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை அவரது ரசிகர்கள் அவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் தான் கண்டு வருகின்றனர்.தற்போது இவர் செஃப் தாமு உடன் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரையும் சந்தித்துள்ளதால் மகிழ்ச்சி என கமெண்ட் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment