The Indian Times

தேவதையை போல நடனமாடும் சூரரை போற்று நடிகை அபர்ணா பாலமுரளி

அபர்ணா பாலமுரளி  மலையாளத்  மற்றும் தமிழ்த் திரைப்படத்துறையில் பணிபுரியும் திரைப்பட நடிகையும் மற்றும் பின்னணி பாடகியுமாவார். இவர் மகேசிண்ட பிரதிகாரம் என்ற படத்தில் ஜிம்ஸி என்ற வேடத்திலும்  நடித்தற்காக மிகவும் பிரபலமானவர். தமிழி தோட்டாக்கள் படத்தில் அறிமுகமானவர். வீடியோவை கீழே பாருங்க.

அபர்ணா இந்திய பாரம்பரிய இசை மற்றும் பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி போன்ற பாரம்பரிய நடன பாணிகளில் பயிற்சி பெற்றவர். சமீபத்தில் இவர் நடித்த சூரரை போற்று படம் வெளியானது. இந்நிலையில் சில ஆண்டுக்கு முன்னர் நடித்த மலையாள சினம் எ விருது நிகழ்ச்சியிலிருந்து அபர்ணா பாலமுரளின் டான்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவை கீழே பாருங்க

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in