The Indian Times

தம்பியை காப்பாற்றும் அக்கா – கண்கலங்கவைக்கும் வைரல் வீடியோ

வ்வொரு வீட்டிலும் அக்கா தம்பி அண்ணண்தங்கை அண்ணண் தம்பி என்று உறவுகள் இருக்கும் என்னதான் அவர்கள் அடித்துக்கொண்டு விளையாடினாலும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்க மாட்டார்கள்தம்பியை காப்பாற்ற தாய்க்கும் மகளுக்கும் இடையே நடக்கும் செல்ல சண்டை காட்சி பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. வீடியோவை கீழே பாருங்க.

அடிக்கடி வீட்டை விட்டு வெளியே ஓடி விடும் தன் மகனை, தாய் இனிமே வருவியா என திட்டுகிறார். நம் வீட்டில் கூட நாம் பார்த்து இருப்போம் அது போல தான் இங்கு அம்மா தன் தாம்பியை அடிக்க விடாமல் தடுக்கும் அக்காவின் பாசத்தை வீடியோ எடுத்த இந்த வீடியோவை பார்த்து பலரும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in