The Indian Times

நடிகர் தவசிக்கு உதவிய பிரபல நடிகர்கள் – விரைவில் குணமடைவர்

நடிகர் தவசி வறுத்த படாத வாலிபர் சங்கம் படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு அப்பாவாக நடித்து நம்ம எல்லாரையும் சிரிக்க வைத்தவர். இவரின் காமெடி சீன் களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தோம். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இவர் சொல்லும், கருப்பன் குசும்பம் என்கிற வசனம் மீம் மெட்டிரியலாக மாறியது. இதுமட்டுமில்லாம் பல படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது.

அந்த வீடியோ நம் அனைவரின் கண்களையும் கலங்கவைத்துவிட்டது. அந்த வீடியோவில் அவர் மிக மெலிந்து அடையாளம் தெரியாமல் மாற்றிப்போய்விட்டார். அவர் தனக்கு நோய் உள்ளதால் மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் மேற் சிகிச்சைக்காக உதவி கேட்டிருந்தார். இந்திலையில் கலைஉலகத்தை சேர்ந்த பலர் இவருக்கு உதவி வருகின்றனர்.

Advertisement

நடிகர் சூரி 20,000 நடிகர் சிவகார்த்திகேயன் 25,000 நடிகர் விஜய்சேதுபதி ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளார். ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளார். நடிகர் சிம்புமற்றும் பலர் உதவி செய்துவருகின்றனர். மருத்துவர்களின் அவரின் உடல் நலம் பற்றி விசாரிக்கும்போது அவர் முன்பை விட முன்னேறியிருக்கிறார் விரைவில் பூரண குணமடைவர் என கூறினார். மேலும் சமூக வலைத்தளங்களில் அவரை பற்றி பல வதந்திகள் பரவி வருகின்றனர். இதை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர். விரைவில் குணமடைவர் என நம்பிக்கை

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in