மூக்குல ஏன்டா மிளகை போடிய போடுற – ஷகிலாவிடம் அடி வாங்கும் புகழ்

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

குக் வித் கோமாளி ப்ரோமோ வீடியோ விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் துவங்க உள்ளது. வனிதா, இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 2 நவம்பர் தேதியிலிருந்து ஆரம்பமாவதாக விஜய் டிவி அறிவித்துள்ளது. இந்நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ்பட் நடுவராக கலந்து கொள்கிறார். கோமாளிகளில் முந்தைய சீசனில் இடம்பெற்றவர்கள். வீடியோவை கீழே பாருங்க,

மூக்குல ஏன்டா மிளகை போடிய போடுற - ஷகிலாவிடம் அடி வாங்கும் புகழ் 1

விளம்பரம்

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் முதல் சீனில் வனிதா, ரம்யா பாண்டியன், உள்ளிட்டோர் கலந்து கொண்டதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த இரண்டாவது சீனில் நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைகுட்டி சிங்கம் தீபா மற்றும் கன்னி ஆகியோர் இடம்பெறுகிறார்கள்.  Watch the video below.

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment