The Indian Times

Kaathuvaakula Rendu Kaadhal – Music Video | Vijay Sethupathi | Anirudh

அனிருத்  ஹிட் பாடலை அறிமுகம் ஆகி தன்னுடைய முதல் படத்தில் கொடுத்து இருந்தார். அதற்கு பிறகு 3 படத்தில் இவர் செய்த ஆல்பம் எல்லாம் ஹிட் லிஸ்ட் ல் இடம் பெற முன்னணி இசை இசை அமைப்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்று வெற்றி கலைஞராக வலம் வந்து கொண்டிருக்கிறார். Watch Video Song Below

இப்படி பல வகையான பாடல்களை போட்டு ரசிகர்கள் மனதில் இடம் பெற்று இருக்கும் இவர் தற்போது இவ‌ர் 25 வது படத்தின் பாடலை இன்று காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட இருக்கிறார். இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு பல ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

Advertisement

இந்த படத்தின் பாடல் காத்து வாக்குல ரெண்டு காதல் என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில் இந்த பாடல் பற்றி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் வெளியான இவரது செல்லமா ஆல்பம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி கேட்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Video Embedded: Sony Music South Official Youtube Channel

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in