The Indian Times

விஜய் சேதுபதியுடன் நடிக்க மாட்டேன் என சொன்ன ஆமிர் கான் – காரணம் தெரியுமா..?

நடிகர் விஜய் சேதுபதி இவர் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஆவார்.இவர் ஹீரோவாகவும் நடிப்பார் வில்லனாகவும் நடிப்பார் பல்வேறு திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் தற்போது அதிக வரவேற்பை பெற்று உள்ளார். தற்போது இவர் முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். இவருக்கு தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.

Advertisement

இவர் நடித்து சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் பவானி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார் என்று அனைவராலும் பாரட்டப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து பாலிவுட் நடிகரான அமீர்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது விஜய்சேதுபதியுடன் நடிக்க மாட்டேன் என்று நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

நடிகர் அமீர்கான் இவர் பாலிவுட்டில் சிறந்த நடிகர்.இவர் நிறைய ஹிட்டான படங்களை படங்களை கொடுத்துள்ளார். இவர் நடித்து பல படங்கள் அதிக வசூலை பெற்றுத்தந்துள்ளது. இவர் தற்போது ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அப்படத்தின் பெயர் லால் சிங் சந்தா. இப்படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க போவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆனால் தற்போது நடிகர் விஜய்சேதுபதியுடன் நான் நடிக்கமாட்டேன் என்று கூறிவிட்டாராம். ஏன் என்று கேள்விகள் கேட்டபோது விஜய்சேதுபதி அதிக எடையுடன் கூடி குண்டாக இருக்கிறார். அதனால் அவருடன் நடிக்க எனக்கு விருப்பமில்லை என்று கூறிவிட்டார். இதனை அறிந்த விஜய்சேதுபதி அப்படத்தில் நடிப்பதில் இருந்து விலகிவிட்டாராம். இதனை அறிந்த விஜய் சேதுபதி ரசிகர்கள் பெரும் கோபத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளார்கள்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in