மாஸ் கதை ரெடி – விஜய்யின் கால்சீட் கேட்ட சஞ்சய்

தளபதி விஜய் தமிழ் திரையுலகில் டாப் ஹீரோ வாக பார்க்கப்படும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ரசிக்க கூடிய ஒரு ஹீரோ. இவர் படம் வெளியானால் அந்த நாட்கள் திருவிழா போல கூட்டம் எடுக்க ஆரம்பித்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கு உதாரணம் மாஸ்டர் படம். கொரோன காலத்திலும் அதிக அளவில் வசூல் செய்து சாதனை படைத்தது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் அமித்சரஸ் பொற்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரம்யா பாண்டியன்

மாஸ் கதை ரெடி - விஜய்யின் கால்சீட் கேட்ட சஞ்சய் 1

விளம்பரம்

இப்படி ஆக சிறந்த கதாநாயகனாக வலம் வரும் தளபதி விஜயை வைத்து படம் எடுக்க இயக்குனர்கள் போட்டி போட்டு நிற்கின்றனர். இதில் விஜய் மகன் சஞ்சய் ஒருவர் என்று திரையுலக சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்த உண்மை. இப்போது இதுதான் ஹாட் டாபிக் ஆக உள்ளது. ஆம், விஜய் மகன் அவர் தந்தை வைத்து படம் எடுக்க திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி டிரெண்ட் ஆகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  HEROINE போல ஆளே மாறிய CWC மோனிஷா

மாஸ் கதை ரெடி - விஜய்யின் கால்சீட் கேட்ட சஞ்சய் 2

விளம்பரம்

விஜயின் தற்போது தளபதி 65 சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இய‌க்க உள்ளது. இதன் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கும் நிலையில் தளபதி 66 படத்திற்கு இப்போதே இயக்குனர் அனைவரும் போட்டி போட ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் விஜய் மகன் சஞ்சய் தளபதி 66 எடுக்க வாய்ப்புள்ளது என்று தெரிந்ததும் அவர்கள் பின் வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டில் கடலுக்கடியில் எதிர்நீச்சல் சீரியல் நந்தினி கொண்டாட்டம்

மாஸ் கதை ரெடி - விஜய்யின் கால்சீட் கேட்ட சஞ்சய் 3

விளம்பரம்

சஞ்சய் கனடா சென்று சினிமா சார்ந்த துறையை படித்தார் என்று சமீப கால பேட்டியில் அனைவருக்கும் தெரியும். மேலும் அவர் ஒரு ஷார்ட் பிலிம் இயக்கி நடித்துள்ளார். இப்போது அவர் தந்தை வைத்து படம் எடுக்க அவரிடம் பேசி இருக்கிறார். அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் எழுந்துள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment