The Indian Times

மாஸ்டர் படத்துக்கு அப்றம் Bhargav நடிச்ச Murungakkai Chips – படத்தோட Video Song

மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றது. அதுமட்டுமின்றி அந்த படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்கள் முழு உழைப்பையும் செலுத்தி இருந்தனர். மாஸ்டர் படத்தில் வரும் அனைத்து பாடல்களும் பல தரப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டது. இந்த படம் வசூல் மற்றும் கதாபாத்திரத்தில் பல சாதனைகளை செய்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.Watch Video Song Below

மேலும் இந்த படத்தில் நீக்க பட்ட காட்சிகள் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்று இருந்தது. மாஸ்டர் படத்தில் நடித்த ஹீரோ வில்லன் தவிர வேறு யாருக்கும் அந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்க படவில்லை என்றாலும், அவர்கள் தங்கள் அனுபவத்தை கூட்டி கொள்ள ஒரு வாய்ப்பாக இருந்தது. அந்த வகையில் நடிகர் சாந்தனு நடித்துள்ள படத்தின் பாடல் வெளியாகி உள்ளது.

முருங்கை காய் சிப்ஸ் என்ற படத்தில் வரும் இந்த பாடல் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது இதில் சாந்தனு மற்றும் அதுல்யா ரவி இருவருக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இந்த பாடலை சோனி லேபிள் செய்து இருக்கிறது. பாடல் காட்சிகள் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in