தல அஜித்துடன் நேரடியாக மோதும் STR – ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் மாஸ் ஹூரோக்களில் ஒருவர் தல அஜித்குமார்.இவர் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தல அஜித் நடித்த தற்போது சில நாட்களுக்கு முன்பு விஸ்வாசம் திரைப்படம் வெளியாகி அதிக வெற்றியை தந்தது. அதனைத்தொடர்ந்து தல அஜித் நடிக்கும் திரைப்படம் தான் வலிமை.இப்படத்தின் படபிடிப்பு பல நாட்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது. இடையில் கொரோனா பிரச்சனை காரணமாக படபிடிப்பு நிறுத்தப்பட்டிருந்து. அதன்பிறகு இப்போதுதான் படபிடிப்பு விரைவாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  Heroine போல மாறிய VijayTv தொகுப்பாளினி ஜாக்லின் புகைப்படங்கள்

தல அஜித்துடன் நேரடியாக மோதும் STR - ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள் 1

விளம்பரம்

படபிடிப்பானது பகல் இரவு பாராமல் விரைவாக நடைபெற்று வருகிறது.சமீப காலமாக இப்படத்தின் அப்டேட்கள் அதிகமாகி கொண்டிருக்கின்றன. இதனை பார்த்த ரசிகர்களும் படம் எப்போ ரிலீஸ் ஆகும் என்று பேரார்வத்துடன் உள்ளனர். விரைவில் இப்படம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனைப்போலவே நடிகர் சிம்பு வின் படங்களும் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளது. நடிகர் சிம்பு என்கிற சிலம்பரசன் இவர் டி.ஆர் ன் மூத்த மகன்.இவர் தனது அப்பா இயக்கிய திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

கட்டாயம் படிக்கவும்  புடவையில் BIGGBOSS 7 வின்னர் அர்ச்சனாவின் அழகிய புகைப்படங்கள்

தல அஜித்துடன் நேரடியாக மோதும் STR - ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள் 2

விளம்பரம்

இவர் தனது முதல் திரைப்படத்தில் சிறப்பாக நடித்து அதனைத்தொடர்ந்து பல வெற்றி படங்களை தந்துள்ளார்.இவர் நடிப்பில் தற்போது ஈஸ்வரன் என்ற திரைப்படம் ரிலிஸ் ஆகி வெற்றிநடைபோடுகிறது. இதனைத்தொடர்ந்து இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இப்படமும் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  டேய் பொத்திகிட்டு நில்லு.. தர்ஷினியை திருமணம் செய்ய துடிக்கும் கரிகாலனை மிரட்டிய சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

தல அஜித்துடன் நேரடியாக மோதும் STR - ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள் 3

விளம்பரம்

தல அஜித்தின் வலிமை படமும் STR ன் மாநாடு படமும் ஒன்றாக ரிலிஸ் ஆனால் யாருக்கு வெற்றி என்பது எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் நடித்த வெவ்வேறு படங்களான அட்டகாசம் -மன்மதன் வரலாறு-வல்லவன் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாகி சமமான வெற்றியை பெற்றன என்பது குறிப்பிடதக்கது. இதனைபோலவே வலிமை- மாநாடு என இந்த இரண்டு திரைப்படங்களும் ஆகஸ்ட் மாதம் வெளியாகப்போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தல அஜித்துடன் நேரடியாக மோதும் STR - ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள் 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment