The Indian Times

குத்தாட்டம் போடும் சூரரை போற்று நடிகை – வைரல் வீடியோ

அபர்ணா பாலமுரளி  மலையாளத்  மற்றும் தமிழ்த் திரைப்படத்துறையில் பணிபுரியும் திரைப்பட நடிகையும் மற்றும் பின்னணி பாடகியுமாவார். இவர் மகேசிண்ட பிரதிகாரம் என்ற படத்தில் ஜிம்ஸி என்ற வேடத்திலும்  நடித்தற்காக மிகவும் பிரபலமானவர். தமிழி தோட்டாக்கள் படத்தில் அறிமுகமானவர். Watch the video below.

அபர்ணா இந்திய பாரம்பரிய இசை மற்றும் பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி போன்ற பாரம்பரிய நடன பாணிகளில் பயிற்சி பெற்றவர். சமீபத்தில் இவர் நடித்த சூரரை போற்று படம் வெளியானது. இந்நிலையில் சில ஆண்டுக்கு முன்னர் நடித்த மலையாளப்படிதிலிருந்து ஒரு நகைச்சுவை காட்சி இணையத்தில் பரவி வருகிறது. Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in