வேட்டிய கட்டுனா நான் தாண்டா ஜட்ஜ்…மாஸ் ஆக வெளியானது Etharkkum Thunindhavan Official Trailer | Surya
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் சூர்யா. சினிமாவை தாண்டி மக்களுக்காக பணி செய்து வருவது சூர்யாவின் சிறப்பு. இவருடைய தந்தை நடிகர் சிவகுமார் சினிமா துறையில் நடிப்பை தாண்டிய நல்லொழுக்கத்திற்கு எப்படி பெயர் …