எனக்கு Divorce ஆகிடுச்சு?? திருப்பி திருப்பி கேட்கப்பட்ட கேள்வி..லைவ்-ல் உண்மையை உடைத்த அபிநய் | Abinay

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களுள் ஒருவர் தான் அபிநய் வட்டி! இவர் மறைந்த ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி ஆகியோரின் பேரன் ஆவார். வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த அமீர்க்கும் பாவனிக்கும் இருந்த நட்பை பார்த்து அபிநய் கடுப்பாகியது என்னவோ உண்மை தான். வீட்டிற்குள் நுழைந்த நாள் முதலே விளையாட்டில் குறைந்த ஆர்வத்துடன் இருந்தது மக்களுக்கு கடும் அதிருப்தியை தந்தது! ஒவ்வொரு முறையும் வெளியேற்று படலத்தில் தேர்வாகினாலும் ஒவ்வொரு முறையில் தப்பித்துக்கொண்டே வந்ததால் மக்கள் கடும் கோபத்திலும் இருந்தனர்.

கட்டாயம் படிக்கவும்
தல அஜித் வேற லெவல் - ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட வைரல் வீடியோ

எனக்கு Divorce ஆகிடுச்சு?? திருப்பி திருப்பி கேட்கப்பட்ட கேள்வி..லைவ்-ல் உண்மையை உடைத்த அபிநய் | Abinay 1

விளம்பரம்

எனினும் ஒரு கட்டத்தில் மக்கள் இவரை வீட்டை விட்டு வெளியேற்றினர். மீண்டும் இவர் பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஒவ்வொரு வாரமும் இவர் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் மூன்றாவது வாரம் இரட்டை வெளியேற்றத்தில் ஷாருக் மற்றும் அபிநய ஆகிய இருவரும் வெளியேறினர். வெளியேறிய பின் இவர் இன்ஸ்டாகிராமில் கேள்வி பதில் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். அதில் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் விவாகரத்து ஆகிவிட்டதா என்ற கேள்விக்கு அது மாதிரி ஒன்றும் இல்லை ஏன் இவ்வாறு வதந்தி பரப்புகிறீர்கள் என்று கோபமாக கூறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்
மாநாடு பட SJ சூர்யாவை கண்முன்னே கொண்டு வந்த சார்பட்டா சீன் வைரல் இளைஞர்! SJ Suryah Maanadu Movie Scene Recreation!

எனக்கு Divorce ஆகிடுச்சு?? திருப்பி திருப்பி கேட்கப்பட்ட கேள்வி..லைவ்-ல் உண்மையை உடைத்த அபிநய் | Abinay 2

விளம்பரம்

இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது பாவனி மீது காதல் கொண்டதாகவும், ஆனால் அமீர் வந்ததால் இவர் பொறாமை கொண்டதாகவும் தகவல்கள் பரவின. மேலும் இதற்க்கு வலு சேர்க்கும் வகையில் அபிநய் மனைவி அபர்ணா தனது பெயரை சோசியல் மீடியாக்களில் அபர்ணா அபிநய் என்பதை மாற்றி அபர்ணா வரதராஜ் என்று வைத்தார். ஆனால் இந்த தகவலில் உண்மை இல்லை என்றும் நாங்கள் பிரியவில்லை என்றும் அபிநய் விளக்கமளித்துள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the video below..

கட்டாயம் படிக்கவும்
சோம் சேகர் பிறந்தநாள் - ஷிவானி பாலா சம்யுக்த கேபி - வைரல் வீடியோ

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment