அப்பா கிச்சு கிச்சு ஆகுதுப்பா…ஐலாவை கொஞ்சும் சஞ்சீவ்.. Cute வீடியோ | Alya Manasa Happy Video feb28

விளம்பரம்
விளம்பரம்
Alya Manasa Sanjeev: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா. சின்னத்திரையில் வரும் பிரபலங்களில் முக்கியமான இருவர் இவர்கள் இருவருமே என்று சொன்னால் அது மிகையில்லை. இந்த சீரியலில் சஞ்ஜீவிற்கு ஜோடியாக ஆல்யா நடித்திருந்தார். ரசிகர்களின் ஆசைக்கு இணங்க சீரியலில் ஜோடியாக நடித்த இவர்கள் நிஜத்திலும் ஜோடியாக மாறிவிட்டனர். இந்த சீரியலில் ஒன்றாக நடித்து கொண்டிருந்த போதே இவர்களுக்கு நடுவில் காதல் மலர்ந்துள்ளது. பிறகு இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

Alya Manasa

இவர்கள் இருவரும் பல எதிர்ப்புகளை தாண்டி இவர்கள் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது Alya Manasa ராஜா ராணி 2 சீரியலில் நடிகர் சித்துவுடன் இணைந்து நடித்து வருகிறார். இவர்களுக்கு ஐலா என்ற அழகான குட்டி மகள் இருக்கிறார். சஞ்சீவ் மற்றும் ஆல்யா இருவரும் youtube சேனலும் வைத்துள்ளனர். இவர்கள் இருவரும் அதில் அழகான வீடியோக்களும் பதிவிட்டு வருகின்றனர். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர்கள் அவர்களது மகளின் குறும்பு தனமான வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர். Youtube Video Code Embed Credits: Alya Manasa Youtube Channel

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  சிவாஜியாகவே வாழும் சிவாஜி ரசிகர்..அச்சு அசல் இருப்பதால் ரசிகர்கள் ஆச்சரியம்

அப்பா கிச்சு கிச்சு ஆகுதுப்பா...ஐலாவை கொஞ்சும் சஞ்சீவ்.. Cute வீடியோ | Alya Manasa Happy Video feb28 1

தற்போது Alya Manasa, சஞ்சீவ், ஐலா ஆகியோர் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு ஐலா செய்யும் குறும்புகளை சஞ்சீவ் பதிவேற்றி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கார்டூன் பார்த்துக் கொண்டே அழகாக அமர்ந்து சாப்பிடும் வீடியோ வைரலானது. தற்போது ஐலாவை சஞ்சீவ் தூக்கி கொஞ்சுகிறார். பதிலுக்கு அப்பாவை ஐலா கொஞ்சுகிறார். பார்ப்பதற்க்கே அழகாக உள்ள அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video…

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  சிவாஜியாகவே வாழும் சிவாஜி ரசிகர்..அச்சு அசல் இருப்பதால் ரசிகர்கள் ஆச்சரியம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment