லால் சலாம் நடிகர் விக்ராந்த் திருமண புகைப்படங்கள்
நடிகர் விஜயின் சகோதரர் ஆன விக்ராந்த் 2005ஆம் ஆண்டு கற்க கசடற படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர். இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். எந்த படத்திலும் இவருக்கான வரவேற்பு ரசிகர்களிடம் …