The Indian Times

லால் சலாம் நடிகர் விக்ராந்த் திருமண புகைப்படங்கள்

நடிகர் விஜயின் சகோதரர் ஆன விக்ராந்த் 2005ஆம் ஆண்டு கற்க கசடற படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர்.

இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். எந்த படத்திலும் இவருக்கான வரவேற்பு ரசிகர்களிடம் கிடைக்கவில்லை

Advertisement

தற்போது வரை வெற்றிக்காக தமிழ் சினிமாவில் போராடி வருகிறார் விக்ராந்த்.

ஹீரோவாக மட்டுமில்லாமல் உதயநிதிக்கு வில்லனாக கெத்து படத்திலும் நடித்து இருந்தார்.

தற்போது ரஜினிகாந்த் உடன் லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு கோலிவுட் சினிமாவை விக்ராந்த் கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in