BIGG BOSS 7 போட்டியாளர் யுகேந்திரன் வாசுதேவனின் குடும்ப புகைப்படங்கள்
கேரளாவை பூர்விகமாக கொண்டவர் மலேசியா வாசுதேவன். இவர் பிறந்து வளர்ந்தது மலேசியா என்பதால் இவரை எல்லோரும் மலேசியா வாசுதேவன் என அழைத்து வந்தனர். இவர் சினிமாவில் முதல் முறையாக 16வயதினிலே படத்தில் இடம்பெற்ற ஆட்டுக்குட்டி …