BIGG BOSS 7 போட்டியாளர் யுகேந்திரன் வாசுதேவனின் குடும்ப புகைப்படங்கள்

கேரளாவை பூர்விகமாக கொண்டவர் மலேசியா வாசுதேவன். இவர் பிறந்து வளர்ந்தது மலேசியா என்பதால் இவரை எல்லோரும் மலேசியா வாசுதேவன் என அழைத்து வந்தனர்.

BIGG BOSS 7 போட்டியாளர் யுகேந்திரன் வாசுதேவனின் குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் சினிமாவில் முதல் முறையாக 16வயதினிலே படத்தில் இடம்பெற்ற ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என்ற பாடலை பாடி அறிமுகம் ஆகினாரு,

BIGG BOSS 7 போட்டியாளர் யுகேந்திரன் வாசுதேவனின் குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை இவர் சினிமாவில் பாடியுள்ளார்,இவரது மகன் நடிகர் மற்றும் பாடகர் யுகேந்திரன் வாசுதேவன்,

BIGG BOSS 7 போட்டியாளர் யுகேந்திரன் வாசுதேவனின் குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவர் பாடிய முதல் பாடல் பாண்டவர் பூமி படத்துல இடம்பெற்ற சம்பா சம்பா என்ற பாடல் தான்,இப்பாடலை தொடர்ந்து வரிசையாக தமிழ் சினிமாவில் நிறைய பாடல் வாய்ப்புகள் கிடைத்தது.

BIGG BOSS 7 போட்டியாளர் யுகேந்திரன் வாசுதேவனின் குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

பாடல் மட்டும் இல்லாமல் நடிப்பிலும் வாய்ப்பு தேடிய இவருக்கு 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகிய பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது.இப்படத்தில் வில்லனாக நடித்து கலக்கினார்.

BIGG BOSS 7 போட்டியாளர் யுகேந்திரன் வாசுதேவனின் குடும்ப புகைப்படங்கள் 5

இவர் பாடகர் மற்றும் நடிகர் என்பதையும் தாண்டி சில படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து இருக்கிறார்,

BIGG BOSS 7 போட்டியாளர் யுகேந்திரன் வாசுதேவனின் குடும்ப புகைப்படங்கள் 6

தற்போது குடும்பத்துடன் சினிமாவை விட்டுவிட்டு சிங்கப்பூரில் செட்டில் ஆகியுள்ளார்.தற்போது இவர் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு உள்ளார்.இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment