காவாலா பாடலுக்கு காதலியுடன் குத்தாட்டம் போட்ட ஜெயிலர் ஜாபர்

பாவக்கதைகள் வெப் சீரிஸில் நடித்து ரசிகர்களிடம் அறிமுகமாகியவர் ஜாபர், இவர் சிறுவயதிலேயே நடனத்தின் மீது ஆர்வம் உள்ளவர் என்பதால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் சிலை போல ஜொலிக்கும் CWC ரவீனா தாஹாவின் அழகிய புகைப்படங்கள்

காவாலா பாடலுக்கு காதலியுடன் குத்தாட்டம் போட்ட ஜெயிலர் ஜாபர் 1

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு லோகேஷின் விக்ரம் படத்தில் வாய்ப்பு கிடைத்தது,அதனை சரியாக பயன்படுத்தி அனைவரையும் கவர்ந்தார் ஜாபர்.பின்னர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தினார்.இந்த இரண்டு படங்களிலும் இவரது நடிப்பை பார்த்த நெல்சன் இவரை சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தில் நல்ல கதாபாத்திரம் கொடுத்தார்,

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கலக்கும் குக் வித் கோமாளி திவ்யா துரைசாமி

விளம்பரம்

இப்படத்தில் நடித்து ஜாபர் தற்போது சினிமாவில் நல்ல உயரத்தை எட்டியுள்ளார் .இனி வரும் நாட்களில் ஜாபர் நிறைய படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது இவர் காதலியுடன் காவலா பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மெட்ரோ பட நடிகர் ஷிரீஷ் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள்

காவாலா பாடலுக்கு காதலியுடன் குத்தாட்டம் போட்ட ஜெயிலர் ஜாபர் 2

விளம்பரம்

இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இருவரின் நடனத்தையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment