The Indian Times

வருங்கால கணவருடன் செம்ம ROAMNCE செய்து வீடியோ வெளியிட்ட இந்திரஜா ரோபோ சங்கர்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர்.தனது எதார்த்தமான நகைச்சுவையினால் பல ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் இவர்.ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் சிறு சிறு வேடங்களில் தோன்றி மக்களை சிரிக்க வைத்து வந்தார்.

பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்,மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதுமட்டுமின்றி பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்,தற்போது உடல் மெலிந்து காணப்படும் ரோபோ சங்கரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருந்தது.

தற்போது இவரை போலவே இவரது மகள் இந்திரஜா சங்கரையும் சினிமாவில் களம் இறக்கி உள்ளார். இந்திரஜா பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படதில் நடித்து இந்திரஜா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இவர் தனது வருங்கால கணவருடன் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது,

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in