The Indian Times

உன்கிட்டலாம் கேட்க முடியாது… பிரதீப்பிடம் சண்டைக்கு சென்ற விஜய் வர்மா.. BIGGBOSS PROMO

பிக் பாஸ் 7வது சீசன் அக்டொபர் 1 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.இன்னும் இறுதி கட்டத்துக்கு போட்டி செல்ல குறைவான நாட்களே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கூல் சுரேஷ்,வினுஷா தேவி, ரவீனா தாஹா,பிரதீப் அந்தோணி, நிக்சன்,பூர்ணிமா,விஜய் வர்மா,ஐஸ்வர்யா,அனன்யா ராவ் , மணி சந்திரா ,விஷ்ணு விஜய் . பவா செல்லத்துரை, மாயா, பாண்டியன் ஸ்டார் சரவணன் விக்ரம்,ஜோவிகா,விசித்ரா, யுகேந்திரன்,என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Advertisement

இன்ற நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது,ப்ரோமோவில் பிரதீப் , விஜயை பார்த்து கேப்டனாக இருக்கீங்க நீங்க ஏன் இவங்க உதவி செய்யும் பொழுது எதுவும் சொல்லவில்லை என கூறி சண்டைக்கு செல்கிறார்,மேலும் சாப்பாடு என்ன வேண்டும் என என்னிடம் கேட்க வில்லை என கூறவே கடுப்பாகிய விஜய் வர்மா நீங்க எல்லோரிடமும் கேட்கும் போது ஒன்னும் சொல்லவில்லை உன்கிட்டல்லாம் கேட்க முடியாது என கூறுகிறார்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in