ஈரமான ரோஜாவே 2 கதாநாயகி காவ்யாவின் சிறுவயது புகைப்படங்கள்

ஜோடி நம்பர் 1 ஜூனியர் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் கேபிரியலா.இந்த நிகழ்ச்சியில் தனது அசாதாரண நடந்தினை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்தார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஈரமான ரோஜாவே 2 கதாநாயகி காவ்யாவின் சிறுவயது புகைப்படங்கள் 1

விளம்பரம்

அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சமையல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு தனது திறமையை காண்பித்தார்,அதன்பின்னர் மீதும் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு கிடைக்கவே அதனை பயன்படுத்தி கலந்துகொண்டு நடனத்தினால் அனைவரையும் அசத்தி அந்த நிகழ்ச்சியில் வெற்றியும் பெற்றார்.

ஈரமான ரோஜாவே 2 கதாநாயகி காவ்யாவின் சிறுவயது புகைப்படங்கள் 2

விளம்பரம்

சின்னத்திரையில் வந்துகொண்டிருந்த இவர்,நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்து அசத்தியிருந்தார்.

ஈரமான ரோஜாவே 2 கதாநாயகி காவ்யாவின் சிறுவயது புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார் கேபி.நீண்ட நாட்களுக்கு பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களை மீண்டும் சந்தித்தார்.இந்த நிகழ்ச்சியில் தனது விளையாட்டை காண்பி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று அசத்தினார்.

ஈரமான ரோஜாவே 2 கதாநாயகி காவ்யாவின் சிறுவயது புகைப்படங்கள் 4

விளம்பரம்

நீண்ட நாட்களாக அவர் வீட்டிற்குள் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பணத்தினை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார்.

ஈரமான ரோஜாவே 2 கதாநாயகி காவ்யாவின் சிறுவயது புகைப்படங்கள் 5

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமா வாய்ப்பு ஏதும் வரவில்லை சின்னத்திரை வாய்ப்பு மட்டுமே இவருக்கு வந்தது,சரி எதுவாக இருந்தால் என்ன நடிப்போம் என கேபி முடிவெடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜா தொடரில் நடித்து வருகிறார்

ஈரமான ரோஜாவே 2 கதாநாயகி காவ்யாவின் சிறுவயது புகைப்படங்கள் 6

தற்போது இவரின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஈரமான ரோஜாவே 2 கதாநாயகி காவ்யாவின் சிறுவயது புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment