ரியோ மற்றும் சாண்டி மாஸ்டர் இணைந்து நடிக்கும் நிறம் மாறும் உலகில் ட்ரைலர் இதோ
சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகியவர் ரியோ.இந்த நிகழ்ச்சியில் தனது நகைச்சுவையான பேச்சினால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்தார்.இந்த நிகழ்ச்சி மூலம் நல்ல வரவேற்பினையும் பல ரசிகர்களையும் பெற்றவர் ரியோ.சன் மியூஸிக்கில் …