The Indian Times

மௌனராகம் சீரியல் வருண் ஸ்ருதி திருமணமா? வைரலாகும் புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஹிட் சீரியல் மௌனராகம். இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ஷ்ருதி

இந்த தொடரில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்து இருந்தது.

Advertisement

இதே தொடரில் கதாநாயகனாக நடித்தவர் தான் சல்மானுல்.

இவருக்கும் பெரிய ரசிகர்கள் கூட்டம் சினிமாவில் உள்ளது.

இந்த சீரியல் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் நடித்து வந்த ஸ்ருதி மற்றும் சல்மானுல் திருமணம் செய்துகொண்டது போல புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

இது ரசிகர்களை கடும் அதிர்ச்சியாக்கி உள்ளது.

ஆனால் இவர்களுக்கு நிஜமாகவே திருமணம் நடைபெறவில்லை.

Advertisement

இவர்கள் இருவரும், மலையாள தொடரான ‘மிழி இரண்டிலும்’ சஞ்சு, சஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

இந்த தொடருக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இது ஆகும்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in