The Indian Times

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிரட்டும் கூலி படத்தின் TEASER இதோ

சினிமா உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழில் உண்டு.இவர் நடிப்பு ஸ்டைல் என எல்லாவற்றிற்குமே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை உலகளவு சேர்த்தவர்.வில்லனாகவும்,கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் ரஜினிகாந்த். இவரின் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த்.இவரின் பெயரை கேட்டால் சிறு குழந்தைக்கு கூட தெரியும்,ஒரு முறை இவரது ரசிகன் ஆகிவிட்டால் இறுதிவரை சூப்பர் ஸ்டாரின் ரசிகன் தான்,அந்தளவுக்கு தனது ஸ்டைல் மற்றும் நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் ரஜினிகாந்த். அண்மையில் வெளியான ஜெயிலர் படம் இவருக்கு பெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்தது, இப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

இப்படத்திற்கு பிறகு தனது 171வது படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். சன்பிக்சர் நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.

Embed Video Credits : SUN TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in