The Indian Times

சீரியலில் மட்டும் தான் ஹோம்லி லுக்.. பொன்னி சீரியல் நாயகி வெளிநாட்டில் மாடர்ன் உடையில் கலக்கல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் பொன்னி. இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் தான் வைஷ்ணவி.

Advertisement

இந்த சீரியலில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது.

பல குடும்பத்தலைவிகளின் ரசிகர்கள் கூட்டம் வைஷ்ணவிக்கு உருவாகியுள்ளது.

இவர் முன்னதாக பல தொடர்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர்.

சீரியலில் மட்டும் ஹோம்லியாக இருக்கும் நடிகை வைஷ்ணவி நிஜத்தில் மிக மாடர்ன் ஆனவர்

இவர் தற்போது தாய்லாந்து நாட்டிற்கு விடுமுறைக்கு சென்றுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in