The Indian Times

சேலையில் குத்தாட்டம் போட்ட எதிர்நீச்சல் சீரியல் ஆதிரை

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில்வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல். இந்த தொடரை திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Advertisement

இந்த தொடரில் ஆதிரை கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் சத்யா. இவரின் நடிப்பு மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. தற்போது இவர் மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.தற்போது இவர் குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in