தம்பி பிறந்தநாளை கொண்டாடிய அயலி பட கதாநாயகி அபிநக்ஷத்ரா

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகியவர் அபிநக்ஷத்ரா, பல முன்னணி நடிகர்கள் படங்களிலும் நடித்திருக்கிறார் இவர்

தம்பி பிறந்தநாளை கொண்டாடிய அயலி பட கதாநாயகி அபிநக்ஷத்ரா 1

விளம்பரம்

மேலும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் ஆர்ஜே பாலாஜியின் கடைசி தங்கையாக நடித்திருப்பார்

கட்டாயம் படிக்கவும்  ஜடாயு கோவிலுக்கு சென்ற குக் வித் கோமாளி சுனிதா

தம்பி பிறந்தநாளை கொண்டாடிய அயலி பட கதாநாயகி அபிநக்ஷத்ரா 2

விளம்பரம்

மேலும் விஜய் சேதுபதியின் தர்மதுரை படத்தில் அண்ணன் மகளாக நடித்து அசத்தியிருப்பார்

தம்பி பிறந்தநாளை கொண்டாடிய அயலி பட கதாநாயகி அபிநக்ஷத்ரா 3

விளம்பரம்

அதன்படி இவர் நடிப்பில் வெளியான அயலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  FASHION SHOW-ல் கலந்துகொண்டு அசத்திய மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

தம்பி பிறந்தநாளை கொண்டாடிய அயலி பட கதாநாயகி அபிநக்ஷத்ரா 4

விளம்பரம்

இப்படத்தில் தனது நடிப்பை காண்பித்து ரசிகர்களை அதிகம் கவர்ந்து இருக்கிறார்

தம்பி பிறந்தநாளை கொண்டாடிய அயலி பட கதாநாயகி அபிநக்ஷத்ரா 5

அயலி படத்தின் வெற்றியை தொடர்ந்து அபிநக்ஷத்ராவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது.

தம்பி பிறந்தநாளை கொண்டாடிய அயலி பட கதாநாயகி அபிநக்ஷத்ரா 6

தற்போது இவர் தம்பி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  சீரியல் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்

தம்பி பிறந்தநாளை கொண்டாடிய அயலி பட கதாநாயகி அபிநக்ஷத்ரா 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment