அயோத்தி ராமர் கோவிலில் நடிகை ஜெனிலியா குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

நடிகை ஜெனிலியா தமிழில் குறைந்த அளவு படங்களே நடித்திருந்தாலும் மிகவும் பிரபலமான நடிகை.காரணம் அவர் நடித்த படங்களில் அவரது கதாபாத்திரம் அப்படி.துஜே மெரி கசம் என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் நடிகை ஜெனிலியா.

அயோத்தி ராமர் கோவிலில் நடிகை ஜெனிலியா குடும்பத்துடன் சுவாமி தரிசனம் 1

விளம்பரம்

இப்படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகிய பாய்ஸ் படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  செல்ல மகளை தனது டான்ஸ் ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்

அயோத்தி ராமர் கோவிலில் நடிகை ஜெனிலியா குடும்பத்துடன் சுவாமி தரிசனம் 2

விளம்பரம்

அதை சரியாக பயன்படுத்தி தமிழில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றார் ஜெனிலியா.இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து தெலுங்கு மொழிகளில் படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார் ஜெனிலியா

அயோத்தி ராமர் கோவிலில் நடிகை ஜெனிலியா குடும்பத்துடன் சுவாமி தரிசனம் 3

விளம்பரம்

பின்னர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிய சச்சின் படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்கவே அதிலும் நடித்து அசத்தினார்.பின்னர் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார்.இந்த படத்தில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.

கட்டாயம் படிக்கவும்  அடையாளமே தெரியாமல் மாறிய அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி

அயோத்தி ராமர் கோவிலில் நடிகை ஜெனிலியா குடும்பத்துடன் சுவாமி தரிசனம் 4

விளம்பரம்

குழந்தை போல நடித்து அனைவரையும் அசத்தினார் ஜெனிலியா.தமிழில் இவருக்கு பெரும் வரவேற்பு இருந்தாலும் இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் சரியாக வரவில்லை என்று தான் கூற வேண்டும்.இறுதியாக மீண்டும் தளபதி விஜய்க்கு ஜோடியாக 2011 ஆம் ஆண்டு வேலாயுதம் படத்தில் நடித்தார்

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் மிரட்டும் ராயன் படத்தின் ட்ரைலர் இதோ

அயோத்தி ராமர் கோவிலில் நடிகை ஜெனிலியா குடும்பத்துடன் சுவாமி தரிசனம் 5

அதன் பின்னர் அவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் மட்டும் கவனம் செலுத்தி நடிக்க தொடங்கினார்.
இவர் நடிகர் ரித்திஷை திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது இவர் அயோத்தி ராமர் கோவிலில் நடிகை ஜெனிலியா குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment