திடீரென வீல் சேரில் வந்த பாக்கியலட்சுமி கோபி – அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது

திடீரென வீல் சேரில் வந்த பாக்கியலட்சுமி கோபி - அதிர்ச்சியில் ரசிகர்கள் 1

விளம்பரம்

பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மெதுவாக மகன்களிடம் கோபி அப்பாவாகிய உண்மையை சொல்ல முயற்சி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

இவர் முதன் முதலில் 1990 ஆம் ஆண்டு வெளியாகிய மின்சாரப்பூவே என்ற படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகினார்,அதனை தொடர்ந்து மந்திரவாசல்,சூலம்,கல்யாணபரிசு 2,ஆனந்தம் என பல தொடர்களில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  இனி உனக்கெல்லாம் பயப்பட மாட்டோம்... AGS-ஐ கிழித்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

திடீரென வீல் சேரில் வந்த பாக்கியலட்சுமி கோபி - அதிர்ச்சியில் ரசிகர்கள் 2

விளம்பரம்

இத்தனை நாடகத்தில் நடித்தும் இவருக்கு கிடைக்காத வரவேற்பு பாக்யலட்சுமி நாடகத்தில் கிடைத்துள்ளது.தற்போது இவர் நாடகத்தினை விட்டு வெளியேறுவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.இது ரசிகர்களிடம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது

திடீரென வீல் சேரில் வந்த பாக்கியலட்சுமி கோபி - அதிர்ச்சியில் ரசிகர்கள் 3

விளம்பரம்

இந்நிலையில் இவர் தற்போது வீல் சேரில் வருவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்,இதனை பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்,வீடியோவில் சும்மா விளையாட்டுக்காக இப்படி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்,அதன் பின்னரே ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் மேலும் பாக்யலட்சுமியில் அடுத்து கோபிக்கு காலில் அடிபடலாம் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment