குடும்பத்துடன் சுற்றுலா சென்ற CWC TITLE WINNER ஸ்ருத்திகா புகைப்படங்கள் இதோ

திரைப்பட நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் அவர்களின் பேத்தி ஸ்ருத்திகா.இதனால் இவருக்கு பட வாய்ப்பு எளிதில் கிடைத்தது.அதன்படி இவர் ஸ்ரீ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.இப்படம் அவருக்கு தோல்வியை தந்தது.இருப்பினும் சினிமாவில் முன்னேற போராடி ஆல்பம்,

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற CWC TITLE WINNER ஸ்ருத்திகா புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

தித்திக்குதே போன்ற படங்களில் நடித்தார்.இருப்பினும் இவர் நடித்த அனைத்து படமும் இவருக்கு தோல்வியை தந்த நிலையில் படத்தில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார்.

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற CWC TITLE WINNER ஸ்ருத்திகா புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

பின்னர் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற CWC TITLE WINNER ஸ்ருத்திகா புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள வாய்ப்பு வரவே அதனை பயன்படுத்திக்கொண்டு தற்போது மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலக்கினார் மேலும் இந்நிகழ்ச்சியில் டைட்டிலயும் வென்று சென்றார்.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற CWC TITLE WINNER ஸ்ருத்திகா புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

படங்களில் அவருக்கு கிடைக்காத வரவேற்பு தற்போது இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு கிடைத்துள்ளது.இதனால் இவருக்கென சிறிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது.மேலும் மக்கள் இவரை அதிகளவு விரும்ப தொடங்கிவிட்டனர்.

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் ரோகிணி கையில் சூடம் ஏற்றிய விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற CWC TITLE WINNER ஸ்ருத்திகா புகைப்படங்கள் இதோ 5

தற்போது இவர் யூடியூப் சேனல் தொடங்கி மக்களை மகிழ்வித்து வருகிறார்.இவர் மீண்டும் சினிமாவில் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற CWC TITLE WINNER ஸ்ருத்திகா புகைப்படங்கள் இதோ 6

தற்போது இவர் குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற CWC TITLE WINNER ஸ்ருத்திகா புகைப்படங்கள் இதோ 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment