நீ விட்ட சவால் இரண்டு நாளில் முடிய போகுது.. பத்து லட்சம் கேட்டு பாக்கியாவை அசிங்கப்படுத்திய கோபி… பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இல்லத்தரசிகள் இந்த நாடகத்தினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  முற்றிய சண்டை கதிரை பளார் என அறைந்த பாண்டி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

நீ விட்ட சவால் இரண்டு நாளில் முடிய போகுது.. பத்து லட்சம் கேட்டு பாக்கியாவை அசிங்கப்படுத்திய கோபி... பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

ராதிகா இது என் வீடு என உரிமை கொண்டாடவே பாக்கியா சண்டைக்கு செல்கிறார்,உடனே கோபி இன்னும் நீ வீட்டு காசை தரவில்லை என கூறவே ஒரு மாசத்தில் 18 லட்ச ரூபாயை தூக்கி வீசுகிறேன் என கூறி சவால் விடுகிறார்,இதனால் கோபி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.அதற்கு முதல் கட்டமாக 8 லட்சம் கொடுத்த நிலையில் மீதி பத்து லட்சம் கொடுக்க வேண்டியுள்ளது.அதற்காக உழைத்தும் வருகிறார் ராதிகா.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

நீ விட்ட சவால் இரண்டு நாளில் முடிய போகுது.. பத்து லட்சம் கேட்டு பாக்கியாவை அசிங்கப்படுத்திய கோபி... பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் கோபி பாக்கியலக்ஷ்மியிடம் நீ விட்ட சவால் முடிய இன்னும் 2 நாட்கள் உள்ளது பத்து லட்சம் எப்படி கொடுக்க போகிறாய் என கிண்டல் பண்ணவே கடுப்பாகிய பாக்கியா அதை தருவேன் என கூறுகிறார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வேறெலெவெல் குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் இனியா

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment