The Indian Times

கெத்தாக பாக்கியலட்சுமி இல்லம் என போர்டு மாட்டிய பாக்கியா.. அதிர்ந்துபோன கோபி.. பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இல்லத்தரசிகள் இந்த நாடகத்தினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

ராதிகா இது என் வீடு என உரிமை கொண்டாடவே பாக்கியா சண்டைக்கு செல்கிறார்,உடனே கோபி இன்னும் நீ வீட்டு காசை தரவில்லை என கூறவே ஒரு மாசத்தில் 18 லட்ச ரூபாயை தூக்கி வீசுகிறேன் என கூறி சவால் விடுகிறார்,இதனால் கோபி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.அதற்கு முதல் கட்டமாக 8 லட்சம் கொடுத்த நிலையில் மீதி பத்து லட்சம் கொடுக்க வேண்டியுள்ளது.கோபி முகத்தில் 18 லட்ச ரூபாயை வீசுகிறார்,இதனால் கோபி மற்றும் ராதிகா கடும் அதிர்ச்சி அடைகின்றனர்,மேலும் கோபி மற்றும் ராதிகாவை வீட்டை விட்டு வெளியே விரட்டுகிறார் பாக்கியா,

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் பாக்யலக்ஷ்மியிடம் வீட்டை எழுதி கொடுத்து ஒப்படைக்கிறார் கோபி.இந்நிலையில் பாக்கியலட்சுமி இல்லம் என பெரியதாக போர்டையும் பாக்கியா எடுத்து மாட்டுகிறார்,இதனை கண்டு அதிர்ச்சியில் உறைந்து சென்று நிற்கிறார் கோபி.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : vijay television

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in