அந்த பாக்கியாவை நான் நிம்மதியா இருக்க விட மாட்டேன்… ராதிகா பேச்சை கேட்டு முழு வில்லனாக மாறிய கோபி.. பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

அந்த பாக்கியாவை நான் நிம்மதியா இருக்க விட மாட்டேன்... ராதிகா பேச்சை கேட்டு முழு வில்லனாக மாறிய கோபி.. பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

ராதிகா இது என் வீடு என உரிமை கொண்டாடவே பாக்கியா சண்டைக்கு செல்கிறார்,உடனே கோபி இன்னும் நீ வீட்டு காசை தரவில்லை என கூறவே ஒரு மாசத்தில் 18 லட்ச ரூபாயை தூக்கி வீசுகிறேன் என கூறி சவால் விடுகிறார்,இதனால் கோபி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.அதற்கு முதல் கட்டமாக 8 லட்சம் கொடுத்த நிலையில் மீதி பத்து லட்சம் கொடுக்க வேண்டியுள்ளது.கோபி முகத்தில் 18 லட்ச ரூபாயை வீசுகிறார்,இதனால் கோபி மற்றும் ராதிகா கடும் அதிர்ச்சி அடைகின்றனர்,மேலும் கோபி மற்றும் ராதிகாவை வீட்டை விட்டு வெளியே விரட்டுகிறார் பாக்கியா,மேலும் வீட்டின் பெயரையும் மாற்றுகிறார்

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

அந்த பாக்கியாவை நான் நிம்மதியா இருக்க விட மாட்டேன்... ராதிகா பேச்சை கேட்டு முழு வில்லனாக மாறிய கோபி.. பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

இதனால் கோபி, பாக்கியா மீது செம்ம கடுப்பில் உள்ளார்,தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது இதில் ராதிகா கோபியை ஏத்திவிடவே ராதிகா பேச்சை கேட்டுக்கொண்டு கோபி ,பாக்கியாவை நிம்மதியாக இருக்க விடமாட்டேன் ,அவளை என் குடும்பத்திடம் இருந்து பிரிப்பேன் என முழு வில்லனாக மாறி கூறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  வேறெலெவெல் குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் இனியா

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment