பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கிய குக் வித் கோமாளி சுனிதா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வலம் வந்து அனைவரையும் அசத்தி வருபவர் சுனிதா.இவர் அசாம் மாநிலத்தினை சேர்ந்தவர்.

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கிய குக் வித் கோமாளி சுனிதா 1

விளம்பரம்

நடனம் மீதுகொண்ட தீராக்காதலால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ஜோடி நம்பர் ஒன் சீசன்களில் கலந்துகொண்டு சின்னத்திரையில் அறிமுகமாகினார்.பின்னர் அவ்வப்பொழுது விஜய் டிவியில் நடன நிகழ்ச்சிக்கு வந்து சென்றார்.

கட்டாயம் படிக்கவும்  கோபி இது உன் வீடு இல்லையா அப்போ... இப்படி ஓட்டாண்டி ஆகிட்டியே என புலம்பிய ஈஸ்வரி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கிய குக் வித் கோமாளி சுனிதா 2

விளம்பரம்

தற்போது அவ்வாறு வந்து சென்ற இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக ஒரு வாய்ப்பை வழங்கியது விஜய் டிவி.அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட சுனிதா தனது தவறான தமிழினால் காண்பவர்களை சிரிக்க செய்து அனைவரது மனத்தினையும் கவர்ந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கோமாளிகளுடன் பயங்கர VIBE செய்யும் VTV கணேஷ்... Cook With Comali promo

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கிய குக் வித் கோமாளி சுனிதா 3

விளம்பரம்

தற்போது இவருக்கென ரசிகர் கூட்டமே உள்ளது.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார் சுனிதா.

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கிய குக் வித் கோமாளி சுனிதா 4

விளம்பரம்

மேலும் படங்களிலும் நடிக்க தொடங்கி உள்ளார் சுனிதா.அடுத்தடுத்த படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் சுனிதா

கட்டாயம் படிக்கவும்  காஷ்மீரில் இரண்டாவது நாளில் எதிர்நீச்சல் சீரியல் நந்தினி... பனியில் குழந்தை போல விளையாட்டு

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கிய குக் வித் கோமாளி சுனிதா 5

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பட்டையை கிளப்பி வருகிறார்.

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கிய குக் வித் கோமாளி சுனிதா 6

இந்நிலையில் இவர் புதியதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார்,அதனை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment