குக் வித் கோமாளி சீசன் 4 குடும்பம் இறுதிப்போட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் மிகவும் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது.சிறிய செடி போல ஆரம்பித்த இந்த நிகழ்ச்சில் மக்களின் பேராதரவால் தற்போது அசைக்கமுடியாத ஆலமரம் ஆக உருவெடுத்துள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 4 குடும்பம் இறுதிப்போட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் களம் இறங்கியுள்ள இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் காண பெரிய ரசிகர்கள் உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நான் Pregnant-ஆ இருக்கேன் கோபி.... ராதிகாவால் அதிர்ச்சியில் உறைந்த கோபி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

குக் வித் கோமாளி சீசன் 4 குடும்பம் இறுதிப்போட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின் ,மைம் கோபி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

குக் வித் கோமாளி சீசன் 4 குடும்பம் இறுதிப்போட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

இந்த முறை கோமாளியாக இருந்த ஷிவாங்கியும் குக் ஆக களம் இறங்கி உள்ளார்,அதேபோல் கோமாளியாக புகழ்,சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் பிச்சை எடுக்கும் மனோஜ்.. அதிர்ச்சியடைந்த விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

குக் வித் கோமாளி சீசன் 4 குடும்பம் இறுதிப்போட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி நடைபெற்றுள்ளது.இந்த இறுதி போட்டியில் மைம் கோபி வெற்றிபெற்றுள்ளார்.

குக் வித் கோமாளி சீசன் 4 குடும்பம் இறுதிப்போட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 5

இதுவரை நடந்த நான்கு சீசன்களில் ஒரு ஆண் வெற்றிபெறும் முதல் சீசன் இந்த குக் வித் கோமாளி சீசன் தான்.

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

குக் வித் கோமாளி சீசன் 4 குடும்பம் இறுதிப்போட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 6

தற்போது இங்கு குடும்பமாய் வாழும் கோமாளிகள்,நடுவர்கள் என அனைவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

குக் வித் கோமாளி சீசன் 4 குடும்பம் இறுதிப்போட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment