என்னது எல்லாரையும் கடத்துறது ஒரு பொண்ணா.. அபிக்காக INVESTIGATION-ல் இறங்கிய வெற்றி – தென்றல் வந்து என்னை தொடும்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று தென்றல் வந்து என்னை தொடும்.இந்த நாடகத்தினை காண்பதற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது அதிலும் குடும்ப தலைவிகளை அதிகம் கவர்ந்துள்ளது.இந்த தொடர்,விஜய் தொலைக்காட்சியில் வெற்றித்தொடர்களாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜாராணி,பாரதி கண்ணம்மா,ஈரமான ரோஜாவே,மௌனராகம் போன்ற சீரியல்களில் வரிசையில் உள்ளது தான் இந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்.இதில் வினோத் பாபு மற்றும் பவித்ரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா

என்னது எல்லாரையும் கடத்துறது ஒரு பொண்ணா.. அபிக்காக INVESTIGATION-ல் இறங்கிய வெற்றி - தென்றல் வந்து என்னை தொடும் 1

விளம்பரம்

தற்போது சுடரை பற்றி தெரிந்துகொள்ள வெற்றி ராஜஸ்தான் செல்கிறார்,வெற்றியின் நடவடிக்கைகளை மறைமுகமாக அபியிடம் கூறுகிறார் கண்மணி.சுடரை பற்றி வெற்றிக்கு தெரிய கூடாது என அபி அவரை தடுக்க ராஜஸ்தானில் தேடி அழைகிறார்,அவரை பின்தொடர்ந்து சுடரை பற்றி வெற்றி எதுவும் தெரிந்துகொள்ள கூடாது என வருகிறார் அபி.தற்போது வெற்றி விஏஓ அலுவலகத்திற்கு வந்து தனது மகளை பற்றி தெரிந்துகொள்ள வருகிறார்.அங்கு சுடர் தான் மகள் என்பதை தெரிந்துகொள்கிறார் வெற்றி. அபியை புரிந்துகொண்ட வெற்றி மீண்டும் அபியுடன் சேர அவர் மீது காதல் கொள்கிறார்

கட்டாயம் படிக்கவும்  மம்மி தடுக்கி கீழே விழுந்தாங்க.. பாட்டி தள்ளிவிடல... உண்மையை சொன்ன மயூரா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

என்னது எல்லாரையும் கடத்துறது ஒரு பொண்ணா.. அபிக்காக INVESTIGATION-ல் இறங்கிய வெற்றி - தென்றல் வந்து என்னை தொடும் 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது ப்ரோமோவில் பெண்கள் தொடர்ந்து கடத்தப்படுகின்றனர் ,இது யார் என்பதை கண்டுபிடித்து மனைவி அபிக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்க முயற்சி செய்து விசாரணையை ஆரம்பிக்கிறார் வெற்றி,தற்போது விசாரணையில் கடத்தல் காரன் ஒரு பெண் என்பது மட்டும் வெற்றிக்கு தெரியவந்துள்ளது,ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வேறெலெவெல் குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் இனியா

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment