The Indian Times

பாக்கியாவும் நானும் நல்ல நண்பர்கள்.. நண்பர்களாகவே இருந்துட்டு போயிடுறோம்.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது பாக்கியாவும் பழனிசாமியும் நட்பாக பழகி கொள்வதை கோபியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை,அவர்களை பிரிப்பதற்கு பல சதித்திட்டங்களை தீட்டுகிறார் கோபி.அதே சமயம் பாக்கியாவும் தற்போது கல்லூரியில் சேர்ந்து படிக்க தொடங்கியுள்ளார்,இதனால் கோபி பயங்கர கடுப்பில் உள்ளார்.தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.ப்ரோமோவில் பழனிச்சாமி அம்மா அவரிடம் நான் வேணுன்னா பாக்கியாவை உனக்கு பேசி கட்டிவைக்கவா என கேட்கிறார்.

அதற்கு பதில் கூறிய பழனிச்சாமி,அம்மா அப்படி ஒரு ஆசையை வைக்காதே நானும் பாக்கியாவும் நல்ல நண்பர்கள் அப்படியே இருந்துட்டு போயிடுறோம் என கூறுகிறார், இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,ரசிகர்கள் பழனிச்சாமியின் நல்ல மனதை பாராட்டி வருகின்றனர்.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in