The Indian Times

என்ன நடந்தாலும் நான் பாக்கியா கூடத்தான் நிற்பேன்,எங்களுக்காக வாழ்கிறா பாக்கியா.. கோபியை திட்டி அனுப்பிய ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பாக்கியாவுக்கு தொழில் தொடங்க லோன் கல்லூரி படிப்பு முடித்திருந்தால் மட்டும் கிடைக்கும் என கூறவே பாக்கியாவும் கல்லூரி சென்று படிக்கலாம் என முடிவு எடுத்துள்ளார்,அதற்கான வேலைகளிலும் பாக்கியா இறங்கிவிட்டார்,தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் எழில் அம்மா பாக்கியாவை இனியா படிக்கும் அதே கல்லூரியில் சேர்த்துவிடுகிறார்.ப்ரோமோவில் பாக்கியா கல்லூரி சேர்ந்தது ஈஸ்வரிக்கு தெரிய வருகிறது, உடனே கடுப்பாகிய ஈஸ்வரி பாக்கியாவை அழைத்து கல்லூரியில் சேர்ந்து விட்ட போல என கேட்கிறார்,உடனே அத்தை ஈஸ்வரியை கண்டு பாக்கியா பயந்து நடுங்குகிறார், ஆனால் சம்மதமும் தெரிவித்துள்ளார்.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் பாக்கியாவை கல்லூரிக்கு அனுப்ப கூடாது என கோபி கூறவே,கடுப்பாகிய ஈஸ்வரி, அவள் உன்னை மாதிரி திருட்டு தனம் பண்ணல, என்ன நடந்தாலும் நான் பாக்கியா கூடத்தான் இருப்பேன்,எங்களுக்காக வாழ்கிறவள் பாக்கியா என அவரை பற்றி பெருமையாக கூற அதனை கேட்டுக்கொள்ளும் பாக்கியா ஈஸ்வரியை வந்து கட்டியணைக்கிறார்.

Embed Video Credits : VIJAYTV

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in