முதல்முறையாக ஊழியர்களை கடிந்து கொள்ளும் பாக்கியா… அதிர்ச்சியில் ஊழியர்கள்.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

முதல்முறையாக ஊழியர்களை கடிந்து கொள்ளும் பாக்கியா... அதிர்ச்சியில் ஊழியர்கள்.. பாக்கியலட்சுமி ப்ரோமோ 1

விளம்பரம்

தற்போது பாக்கியாவும் பழனிசாமியும் நட்பாக பழகி கொள்வதை கோபியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை,அவர்களை பிரிப்பதற்கு பல சதித்திட்டங்களை தீட்டுகிறார் கோபி.அதே சமயம் பாக்கியாவும் தற்போது கல்லூரியில் சேர்ந்து படிக்க தொடங்கியுள்ளார்,இதனால் கோபி பயங்கர கடுப்பில் உள்ளார்.தற்போது பாக்கியா மற்றும் பழனிசாமியை கண்காணிக்க அவர்கள் பயிலும் ஆங்கில பயிற்சி கூடத்தில் இவரும் சேருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

முதல்முறையாக ஊழியர்களை கடிந்து கொள்ளும் பாக்கியா... அதிர்ச்சியில் ஊழியர்கள்.. பாக்கியலட்சுமி ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் தனது ஊழியர்களிடம் பாக்கியா கடுமையாக நடந்து கொள்கிறார்,நாம் எந்த தவறும் செய்ய கூடாது அவ்வாறு செய்தால் ஒட்டுமொத்தமாக மேல வரும் அணைத்து பெண்களையும் இவர்கள் மட்டம் தட்டுவார்கள் என கூறுகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

விளம்பரம்

Embed Video Credits : vijay tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment