The Indian Times

ஆர்த்தி கழுத்தில் திடீரென தாலி கட்டிய நபரால் அதிர்ச்சியில் உறைந்த வடிவு… கயல் ப்ரோமோ

நாடகங்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி.அதன் பின்னர் தான் பிற தொலைக்காட்சிகள் எல்லாம்.என்று சொல்லு அளவிற்கு குடும்பத்தரசிகளின் மனதினை கொள்ளை கொண்டுவிட்டது சன் டிவி.பல தொடர்களை களம் இறக்கி மக்களை மகிழ்வித்து வருகிறது.வாரத்தில் 5 நாட்களும் காலையும் மாலையும் தவறாமல் பல நாடகங்களை கொடுத்து இல்லத்தரசிகளை தங்கள் வசம் வைத்துள்ளது.ஹிட் அடித்த நாடகங்கள் என்று கூறினால் அதில் 100க்கு 99 நாடகங்கள் சன் தொலைக்காட்சியில் உள்ள நாடகங்களாக தான் இருக்க வேண்டும்.அந்த அளவிற்கு நாடகங்களை வரிசையாக களம் இறக்கி வைத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில் எழில் ஆர்த்தி கழுத்தில் தாலிகட்ட போகும் நேரம் பிரச்சனை கிளம்பவே ஆர்த்தி அண்ணன் எழில் அப்பாவை கீழே தள்ளி விடுகிறார்,இந்நிலையில் இந்த இடைவெளியில் திடீரென உள்ளே வந்த ஒருவர் ஆர்த்தி கழுத்தில் தாலிகட்டி விடுகிறார்,இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Embed Video Credits : SUNTV

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in