The Indian Times

கண்ணகி மாதிரி நடிக்காதடி… பாக்கியாவை அசிங்கப்படுத்திய கோபி.. பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது பாக்கியாவும் பழனிசாமியும் நட்பாக பழகி கொள்வதை கோபியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை,அவர்களை பிரிப்பதற்கு பல சதித்திட்டங்களை தீட்டுகிறார் கோபி.அதே சமயம் பாக்கியாவும் தற்போது கல்லூரியில் சேர்ந்து படிக்க தொடங்கியுள்ளார்,இதனால் கோபி பயங்கர கடுப்பில் உள்ளார்.தற்போது பாக்கியா மற்றும் பழனிசாமியை கண்காணிக்க அவர்கள் பயிலும் ஆங்கில பயிற்சி கூடத்தில் இவரும் சேருகிறார்.

தற்போது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது,பாக்கியாவை பழனிச்சாமி உடன் பார்க்கும் கோபி கடுப்பாகி,பாக்கியாவை சத்தம் போடுகிறார்,வீட்டில் இருக்கும் போது கண்ணகி மாதிரி நடிச்சிட்டு இங்க வந்து இப்படி இவன் கூட சிரிச்சு பேசிட்டு இருக்கே என கூறி எல்லோர் முன்னிலையிலும் அசிங்கப்படுத்துகிறார் கோபி, இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் கோபி மேல் இருக்கு கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது.

https://youtu.be/W8awi1bR0TY?t=23

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in