The Indian Times

பழனிசாமியுடன் பாக்கியா சிரித்து பேசுவதை கண்டு சுக்குநூறாக உடைந்த கோபி.. பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது பாக்கியா படிப்படியாக வளர்ந்து கேட்டரிங் ஒன்றை துவங்குகிறார்,ராதிகா நிறுவனத்திடம் கேட்டரிங் ஆர்டர் வாங்கி வேலை செய்து வரும் பாக்கியலட்சுமி.அங்கு வரும் ராதிகா இனி சேலை உடுத்திக்கொண்டு யாரும் வேலை செய்ய கூடாது அனைவரும் சுடிதாரில் வேலை செய்ய வேண்டும் என கூறுகிறார்.ஆனால் இப்படி கூறினால் பாக்கியா வரமாட்டார் என திட்டம் போட்ட ராதிகாவுக்கு,பாக்கியா சுடிதாரில் வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.சுடிதாரில் வந்த பாக்கியா அவர் ஆங்கிலம் படிக்கும் பள்ளிக்கு சென்றுள்ளார்.இப்படி தனது சவால்களை அடுத்தடுத்து செய்து வருகிறார் பாக்கியலட்சுமி

இந்நிலையில் பழனிசாமி பாக்கியாவுடன் வீட்டு வாசலில் வந்து நின்று பேசுகிறார்,அந்த சமயம் எதார்த்தமாக வரும் கோபி அதனை கண்டு அதிர்ச்சியடைகிறார்.இவன் என்ன வீட்டுக்கே வந்துட்டான்,இப்படி வெளிப்படையாக பேசிட்டு இருக்காங்களே பயப்படாமல் என புலம்புகிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது. கோபி உங்களுக்கு இது தேவைதான் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=xVU0c27AO3o

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in