பேத்தி என தெரியாமலையே சுடரை கொஞ்சும் வெற்றி அம்மா… THENDRAL VANTHU ENNAI THODUM PROMO

விஜய் தொலைக்காட்சியில் நாடகத்தினை காண்பதற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,இந்த ரசிகர்களுக்காக புது புது நாடகங்களை களம் இறக்கி வருகிறது விஜய் தொலைக்காட்சி.அப்படி இதில் வெற்றித்தொடர்களாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜாராணி,பாரதி கண்ணம்மா,ஈரமான ரோஜாவே,மௌனராகம் போன்ற சீரியல்களில் வரிசையில் உள்ளது தான் இந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்.இதில் வினோத் பாபு மற்றும் பவித்ரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தர்ஷினியை கண்டுபிடித்து காப்பாற்றிய ஜீவானந்தம்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

பேத்தி என தெரியாமலையே சுடரை கொஞ்சும் வெற்றி அம்மா... THENDRAL VANTHU ENNAI THODUM PROMO 1

விளம்பரம்

மாவட்ட ஆட்சியராக அபிக்கும் வெற்றிக்கும் இடையே பெரும் போர் நடந்து வருகிறது.இந்நிலையில் தனது மகள் என தெரியமலையே சுடர் மேல் அன்பு கொண்டு தினமும் அவரை சந்தித்து வருகிறார். வெற்றியை தேடி சுடர் வெற்றி வீட்டுக்கு வரவே வெற்றி அங்கு குடித்து ஆட்டம் போட்டுள்ளார்,அதனை பார்த்த சுடர் வெற்றியை திட்டி நீ கெட்டவன் என சண்டையிடுகிறார்.இதனால் வெற்றி கதறி அழுகிறார்.தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கோபியை போட்டு அடித்து துவைத்த ராதிகா.. தட்டி கேட்ட ஈஸ்வரிக்கும் கிழி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

பேத்தி என தெரியாமலையே சுடரை கொஞ்சும் வெற்றி அம்மா... THENDRAL VANTHU ENNAI THODUM PROMO 2

விளம்பரம்

ப்ரோமோவில் வெற்றி சுடரை தனது குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்துகிறார்.பேத்தி என தெரியமலையே சுடரை கொஞ்சுகிறார் வெற்றியின் அம்மா.விரைவில் சுடர் யார் என்கிற உண்மை குடும்பத்தினருக்கு தெரிய வரும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து .காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ஈஸ்வரியை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் ஆதி குண சேகரன்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment