பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவின் குடும்ப புகைப்படங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளவர் ரேஷ்மா.

பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவின் குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் முதன்முதலில் தெலுங்கில் ஒளிபரப்பாகிய தி லவ் என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.

பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவின் குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

அதனை தொடர்ந்து நடிகை ரம்யாகிருஷ்ணன் நடிப்பில் வெளியாகிய வம்சம் நாடகத்தில் நடித்தார்.

பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவின் குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

பல நாடகங்களிலும் இவர் நடித்து வந்தாலும் இவருக்கான வரவேற்பு எந்த நாடகத்திலும் கிடைக்கவில்லை.பின்னர் தொடர்ந்து முயற்சி செய்த இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக வாய்ப்பு கிடைத்தது.

பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவின் குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகப்பெரிய வரவேற்பினை பெற்றார் ரேஷ்மா.

பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவின் குடும்ப புகைப்படங்கள் 5

இருப்பினும் தொடர்ந்து முயற்ச்சி செய்து வந்தார் ரேஷ்மா.சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நடிகர் பாபி சசிம்ஹா நடிப்பில் வெளியாகிய மசாலா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.

பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவின் குடும்ப புகைப்படங்கள் 6

இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment