The Indian Times

மகளின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய இமான் அண்ணாச்சி

தமிழ் சினிமாவின் குணசித்திர மற்றும் காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி.

தொகுப்பாளராக சினிமாவில் பயணத்தை தொடங்கி இன்று இந்த அளவுக்கு வளர்ந்து உள்ளார் இமான்.

Advertisement

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.

தனது நகைச்சுவையால் அனைவரையும் கவர்ந்துள்ளார் இமான் அண்ணாச்சி.

இவர் தொகுத்து வழங்கிய குட்டி சுட்டிஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அசத்தியிருந்தார்.

தற்போது இவர் தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

Advertisement

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in