Kutty pattaas பாடலுக்கு நடனமாடிய குக்கு வித் கோமாளி புகழ் , அஸ்வின், சக்தி

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  தண்டம் என கூறிய விஜயாவை LEFT RIGHT வாங்கிய மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

Kutty pattaas பாடலுக்கு நடனமாடிய குக்கு வித் கோமாளி புகழ் , அஸ்வின், சக்தி 1

விளம்பரம்

வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் வைக்கும் அளவிற்கு இருக்கும் அஸ்வின் ஷிவாங்கி யின் காதல் , செட்டில் ஒரு பெண்ணை விடாமல் அனைவரையும் டாவடிக்கும் புகழின் குறும்புத்தனம் , பாலாவின் கோர்வையான கிண்டல் வார்த்தைகள் பார்ப்பவர்களை கண்ணில் தண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்க வைக்கும். இந்நிலையில் இந்த வாரம் இறுதிப்போட்டி நடக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

https://www.youtube.com/watch?v=_Xk9xALKFN8

விளம்பரம்

இந்த பைனல்ஸில் அஸ்வின் , பாபா பாஸ்கர் , ஷகிலா , கனி , பவித்ரா ஆகிய குக்குகள் மோதுகின்றனர். இந்த முறை மக்களுக்கு மற்றுமொரு surprise ஆகா நடிகர் சிம்பு இதில் கலந்து கொள்கிறார். வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி 5 மணிநேரம் ஒளிபரப்பாக இருக்கிறது குக்கு வித் கோமாளி. இந்த சந்தோஷம் ஒரு பக்கம் இருக்க , குக்கு வித் கோமாளி புகழ், அஸ்வின், சக்தி ஆகியோர் அஸ்வினின் குட்டி பட்டாஸ் பாடலுக்கு நடமாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment