குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய இயக்குனர் பாக்கியராஜ்

இயக்குனர் பாரதிராஜாவிடம் துணை இயக்குனராக பணிபுரிந்து இயக்குனராக அறிமுகமாகி பின்னர் நடிகராக விஸ்வரூபம் எடுத்தவர் பாக்கியராஜ்.

குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய இயக்குனர் பாக்கியராஜ் 1

விளம்பரம்

பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்து நடிகர் மற்றும் இயக்குனர் என இரண்டிலும் கொடிகட்டி பறந்தவர் இவர்,16வயதினிலே என்ற படத்தின் மூலம் நடிகராக பாக்கியராஜ் களம் இறங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  பரத் நடிக்கும் காளிதாஸ் 2 படத்தின் பூஜையில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்

குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய இயக்குனர் பாக்கியராஜ் 2

விளம்பரம்

1979 ஆம் ஆண்டு சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகம் ஆகினார்.

குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய இயக்குனர் பாக்கியராஜ் 3

விளம்பரம்

இவர் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம் பெரும் வரவேற்பினை பெற்றது.இப்படத்தின் மூலம் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார் பாக்யராஜ்.

கட்டாயம் படிக்கவும்  காதலன் அமீர் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பாவனி ரெட்டி

குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய இயக்குனர் பாக்கியராஜ் 4

விளம்பரம்

இவரது மகன் சாந்தனு.சிறுவயதில் இருந்தே படங்கள் நடித்து வந்தாலும் தந்தையை போல சினிமாவில் இதுவரை அவர் உயரவில்லை.தற்போது பாக்யராஜ் படங்களில் மட்டும் நடித்து வருகிறார்

குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய இயக்குனர் பாக்கியராஜ் 5

இந்நிலையில் குடும்பத்துடன் பாக்யராஜ் தமிழ் புத்தாண்டை கொண்டாடி உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  செம்ம கியூட்டாக வெளிநாட்டில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் புகைப்படங்கள்

குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய இயக்குனர் பாக்கியராஜ் 6

மேலும் அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூர்ணிமா பாக்யராஜ் பதிவிட்டுள்ளார்,ரசிகர்கள் அவர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய இயக்குனர் பாக்கியராஜ் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment