குலதெய்வம் கோவிலில் வழிபட்ட நடிகை ஆத்மீகா

மீசையை முறுக்கு என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியவர் ஆத்மீகா.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுக்கொடுத்தது.இப்படத்தின் மூலம் கதாநாயகியாக உயர்ந்தார் ஆத்மீகா

குலதெய்வம் கோவிலில் வழிபட்ட நடிகை ஆத்மீகா 1

விளம்பரம்

இப்படம் 2017ஆம் ஆண்டு வெளியாகியது இப்படத்திற்கு பின்னர் சினிமாவில் வாய்ப்பில்லாமல் இருந்தார்.நீண்ட இடைவெளிக்கு பிறகு 2021 ஆம் ஆண்டு கோடியில் ஒருவன் படத்தில் நடித்து சினிமாவுக்குள் மீண்டும் கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  மகனுடன் WeekEnd-ஐ கொண்டாடும் Singer அஜய் கிருஷ்ணா புகைப்படங்கள்

குலதெய்வம் கோவிலில் வழிபட்ட நடிகை ஆத்மீகா 2

விளம்பரம்

பின்னர் இப்படத்தினை தொடர்ந்து காட்டேரி,கண்ணை நம்பாதே மற்றும் திருவின் குரல் ஆகிய படத்தில் வரிசையாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.

குலதெய்வம் கோவிலில் வழிபட்ட நடிகை ஆத்மீகா 3

விளம்பரம்

தற்போது படங்களில் மீண்டும் நடிக்க வாய்ப்பில்லாமல் தனக்கான வாய்ப்புகளுக்கு காத்திருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  டேய் உன்னை பத்தி தெரியும்டா.. சூரியை கலாய்த்த VJS மற்றும் SK

குலதெய்வம் கோவிலில் வழிபட்ட நடிகை ஆத்மீகா 4

விளம்பரம்

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து பதிவிட்டு வருகிறார்,இவரின் வீடியோவுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவினை கொடுத்து வருகின்றனர்.

குலதெய்வம் கோவிலில் வழிபட்ட நடிகை ஆத்மீகா 5

தற்போது இவர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  அழகில் மிரட்டும் VIJAYTV சீரியல் GABY-ன் அழகிய புகைப்படங்கள்

குலதெய்வம் கோவிலில் வழிபட்ட நடிகை ஆத்மீகா 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment