மலையாள புத்தாண்டை கொண்டாடிய சித்தா பட நாயகி நிமிஷா

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகை நிமிஷா சஜயன்.2017ஆம் ஆண்டு சைரா பானு என்ற படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்

மலையாள புத்தாண்டை கொண்டாடிய சித்தா பட நாயகி நிமிஷா 1

விளம்பரம்

இப்படத்தை தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து அசத்தி வந்தார் நிமிஷா

கட்டாயம் படிக்கவும்  தீம் பார்க்கில் விடுமுறையை கொண்டாடிய குக் வித் கோமாளி ஸ்ருஷ்டி

மலையாள புத்தாண்டை கொண்டாடிய சித்தா பட நாயகி நிமிஷா 2

விளம்பரம்

இவர் தமிழில் அறிமுகமாகிய முதல் படம் சித்தா, இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.

மலையாள புத்தாண்டை கொண்டாடிய சித்தா பட நாயகி நிமிஷா 3

விளம்பரம்

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் நிமிஷா

கட்டாயம் படிக்கவும்  என்ன மனுஷன்யா... குருதி தானம் செய்த நடிகர் சூர்யா

மலையாள புத்தாண்டை கொண்டாடிய சித்தா பட நாயகி நிமிஷா 4

விளம்பரம்

பின்னர் இவர் ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்து அதிலும் ரசிகர்களிடம் நல்ல கருத்துக்களை பெற்றார்

மலையாள புத்தாண்டை கொண்டாடிய சித்தா பட நாயகி நிமிஷா 5

தற்போது இவருக்கு தமிழில் ரசிகர்கள் கூட்டமே உருவாகி உள்ளது.

மலையாள புத்தாண்டை கொண்டாடிய சித்தா பட நாயகி நிமிஷா 6

இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment